/* */

You Searched For "#வாலிபர்"

திருமங்கலம்

மதுரை அருகே இருசக்கர வாகன உதிரி பாக விற்பனை கடையில் நூதன திருட்டு

மதுரை அருகே அலங்காநல்லூரில், இருசக்கர வாகன உதிரி பாக விற்பனை கடையில் நூதன முறையில் பணம் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை அருகே இருசக்கர வாகன உதிரி பாக விற்பனை கடையில் நூதன திருட்டு
ராதாபுரம்

நெல்லை அருகே பெண்ணை காதலிப்பதில் போட்டோ போட்டி, வாலிபர் படுகொலை, 4...

நெல்லை மாவட்டம் கூத்தென்குழியில் பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது...

நெல்லை அருகே பெண்ணை காதலிப்பதில் போட்டோ போட்டி, வாலிபர் படுகொலை, 4 பேர் கைது
குமாரபாளையம்

செல்பி எடுத்த வாலிபர் குட்டையில் விழுந்து பலி

பள்ளிபாளையத்தில் செல்பி எடுத்த வாலிபர் குட்டையில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்பி எடுத்த வாலிபர் குட்டையில் விழுந்து பலி
பாளையங்கோட்டை

சிறுமியிடம் போனில் தொல்லை; வீட்டுமுன் மிரட்டல் விடுத்தவர் போக்சோவில்...

தொலைபேசியில் சிறுமியிடம் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு போலீசார் சிறையில் அடைத்தனர்.

சிறுமியிடம் போனில் தொல்லை; வீட்டுமுன் மிரட்டல் விடுத்தவர் போக்சோவில் கைது
அம்பாசமுத்திரம்

நெல்லை: கடன் பிரச்சினை காரணமாக ரயில் முன்பு பாய்ந்து இளைஞர்

வெங்கடேஷ் சென்னையில் டிராவல்ஸ் நடத்தி வந்த நிலையில், கடன் பிரச்னை காரணமாக சொந்த ஊருக்கு வந்த அவர், சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து...

நெல்லை: கடன் பிரச்சினை காரணமாக ரயில் முன்பு பாய்ந்து  இளைஞர்  தற்கொலை.
ஆவடி

திருமுல்லைவாயலில் சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் போக்சோவில் கைது

திருமுல்லைவாயலில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருமுல்லைவாயலில் சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர்  போக்சோவில் கைது
காஞ்சிபுரம்

சிறுமியை முறையின்றி அழைத்து சென்ற வாலிபர், போக்சோ வழக்கில் கைது

பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சிறுமியை முறையின்றி அழைத்து சென்ற வழக்கில், வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுமியை முறையின்றி அழைத்து சென்ற வாலிபர், போக்சோ வழக்கில் கைது