/* */

தேனியில் கடன் தாெல்லையால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

HIGHLIGHTS

தேனியில் கடன் தாெல்லையால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
X

தேனி கலெக்டர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரை  போலீசார் காப்பாற்றினர்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட வாலிபர் தீக்குளிக்க முயற்சி.

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் கணேசன், 37. ஆட்டோ டிரைவரான இவர், கடன் வாங்கி ஆட்டோ வாங்கியிருந்தார். சரியாக தவணை கட்டவில்லை எனக்கூறி பைனான்ஸ் உரிமையாளர்கள் ஆட்டோவை எடுத்துச் சென்றனர். இதனால் மனம் உடைந்த கணேசன் தேனி கலெக்டர் அலுவலக வாசலில் வந்து தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கணேசனை மீட்டு, அவரது உடலில் தண்ணீர் ஊற்றி, காப்பாற்றிய பின்னர், தேனி ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Updated On: 2 May 2022 12:24 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...