/* */

You Searched For "#vehiclecheck"

கும்மிடிப்பூண்டி

தமிழக ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் போலீசார் ரும் தீவிர வாகன சோதனை

கும்மிடிப்பூண்டி அருகே சோதனைச் சாவடியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

தமிழக ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில்   போலீசார் ரும் தீவிர வாகன சோதனை
செங்கல்பட்டு

மதுராந்தகம் அருகே புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட...

மதுராந்தகம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1400 மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுராந்தகம் அருகே புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
வாணியம்பாடி

வாணியம்பாடியில் ஆவணங்கள் இன்றி செயல்பட்ட பள்ளிப் பேருந்துகள்

வாணியம்பாடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வின்போது ஆவணங்கள் இன்றி செயல்பட்ட பள்ளிப் பேருந்துகள் பறிமுதல்

வாணியம்பாடியில் ஆவணங்கள் இன்றி செயல்பட்ட  பள்ளிப் பேருந்துகள் பறிமுதல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

சட்டத்தை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: எஸ்.பி.மூர்த்தி

சட்டத்தை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. அறிவுறுத்தியுள்ளார்.

சட்டத்தை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: எஸ்.பி.மூர்த்தி
அந்தியூர்

அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை: 100க்கும் மேற்பட்ட...

அந்தியூரில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.

அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை: 100க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு
பவானி

அம்மாபேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள்

அம்மாபேட்டையில் தேர்தல் நடைபெற உள்ள பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அம்மாபேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட  பறக்கும் படை அதிகாரிகள்
காஞ்சிபுரம்

ஏனாத்தூர் அருகே வாகன சோதனையில் ‌‌புடவைகள், துண்டுகள் பறிமுதல்

ஏனாத்தூர் பகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் அவ்வழியாக வந்த ஆட்டோவில் கொண்டுவந்த புடவைகள் மற்றும் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது

ஏனாத்தூர் அருகே வாகன சோதனையில் ‌‌புடவைகள்,  துண்டுகள் பறிமுதல்
வாணியம்பாடி

போக்குவரத்து ஆய்வாளர் மேற்கொண்ட வாகன தணிக்கை: 5 இருசக்கர வாகனங்கள்...

வாணியம்பாடியில் போக்குவரத்து ஆய்வாளர் மேற்கொண்ட வாகன தணிக்கையில் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது

போக்குவரத்து ஆய்வாளர் மேற்கொண்ட வாகன தணிக்கை:  5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
வேலூர்

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல்...

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய ஆட்டோக்கள், நுழைவுவரி செலுத்தாத வெளிமாநில கார், லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்