தாம்பரம்

தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே அமைக்ப்பட்ட 3 புதிய ரயில் பாதையில் சோதனை...

தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே அமைக்ப்பட்டுள்ள 3 புதிய ரயில் பாதையில் 120 கிமீ அதிவேகத்தில் 8 பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடந்தது.

தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே அமைக்ப்பட்ட 3 புதிய ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
செங்கல்பட்டு

சட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

சட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது

செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் 57 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது

செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
செங்கல்பட்டு

ஊராட்சி வார்டு உறுப்பினராக பதவியேற்றதும் கஞ்சா வழக்கில் கைது

நெடுங்குன்றம் ஊராட்சி வார்டு உறுப்பினராக பதவியேற்ற பிரபல ரவுடி சூரியாவின் மனைவி பதவியேற்பு முடிந்ததும் கஞ்சா வழக்கில் கைது

ஊராட்சி வார்டு உறுப்பினராக பதவியேற்றதும் கஞ்சா வழக்கில் கைது
செங்கல்பட்டு

செங்கல்பட்டு பாலாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்மழையால் செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செங்கல்பட்டு பாலாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை: வீடுகளில் புகுந்த வெள்ளம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிற்பகலில் பலத்த மழை பெய்தது; தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை: வீடுகளில் புகுந்த வெள்ளம்
தாம்பரம்

பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

பெருங்களத்தூரில் பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை