/* */

மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க இலவசம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என சுற்றுலாத்துறை அறிவிப்பு.

HIGHLIGHTS

மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க இலவசம்
X

மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை 

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்கலான வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளை பொது மக்கள் இன்று ஒருநாள் இலவசமாக சுற்றி பார்க்க தமிழக சுற்றுலாத்துறை அறிவித்தது,

அதனால் இன்று பொது மக்கள் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக சுற்றி பார்த்து வருகின்றனர், வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தே காணப்பட்டது.

Updated On: 8 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!