You Searched For "#Rationricesmuggling"
தமிழ்நாடு
தமிழக எல்லைகளில் சிறப்பு காவல்படை: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அமைச்சர் ...
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, தமிழக எல்லையோரப் பகுதிகளில் சிறப்பு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி
ஆந்திராவுக்கு கடத்திச்சென்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பெரியபாளையம் அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ரேஷன் அரிசி பிடிபட்டது

நாமக்கல்
நாமக்கல் அருகே ரேசன் அரிசி கடத்திய ஆட்டோ பறிமுதல்: டிரைவர் கைது
நாமக்கல் அருகே 2 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்த ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, அதன் டிரைவரை கைது செய்தனர்.

பாலக்கோடு
பாலக்கோடு அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது
பாலக்கோடு அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் பெண் கைது

திருத்தணி
ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி...
திருத்தணி அருகே ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பாலக்கோடு
காரிமங்கலம் அருகே 2 டன் ரேஷன் அரிசி சரக்கு வாகனத்துடன் பறிமுதல்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி குட்டையில் வீச்சு சம்பவம் பற்றி விசாரணை
மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி குட்டையில் வீசப்பட்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்தியதாக 194 வழக்குகள் ...
கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்திய 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வு துறை போலீசார் தகவல்.

ஜோலார்பேட்டை
நாட்றம்பள்ளி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 10 டன் ரேஷன் அரிசி...
நாட்றம்பள்ளி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 10 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருவாய் துறையினர் நடவடிக்கை..

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் சாலையோரத்தில் கிடந்த 20 மூட்டை கடத்தல் ரேஷன் அரிசி
திருச்சியில் சாலையோரத்தில் அனாதையாக கிடந்த 20 மூட்டை ரேசன் அரிசியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கீழ்வேளூர்
நாகையிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடந்த முயன்ற 3 பேர் கைது
நாகையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அரிசி மூட்டைகளும் பறிமுதல் ஆனது.

வாணியம்பாடி
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்.
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வெளி மாநிலத்துக்கு கடத்த வைத்திருந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
