நாகப்பட்டினம்

'நாகை- 30' விழாவையொட்டி நடைபயணம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

‘நாகை -30’ விழாவையொட்டி தஞ்சை விரையிலான தனி நபரின் நபையணத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகை- 30 விழாவையொட்டி நடைபயணம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
நாகப்பட்டினம்

'நாகை- 30' விழாவில் மாணவர்களின் நகரும் ஓவிய உலக சாதனை நிகழ்ச்சி

‘நாகை- 30’ விழாவையொட்டி மாணவ -மாணவிகள் பங்கேற்ற நகரும் ஓவிய சாதனை நிகழ்ச்சியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகை- 30 விழாவில் மாணவர்களின்  நகரும் ஓவிய உலக சாதனை நிகழ்ச்சி
நாகப்பட்டினம்

நாகை நீத்தார் நினைவு ஸ்தூபியில் கலெக்டர், எஸ்.பி. வீர வணக்க அஞ்சலி

நாகையில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க கலெக்டர், எஸ்.பி. வீர வணக்க அஞ்சலி செலுத்தினர்.

நாகை நீத்தார் நினைவு  ஸ்தூபியில் கலெக்டர், எஸ்.பி.    வீர வணக்க அஞ்சலி
நாகப்பட்டினம்

'நாகை- 30' விழாவில் கோலம் வரைந்து அசத்திய சுயஉதவி குழு பெண்கள்

‘நாகை- 30’ விழாவில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் கோலம் வரைந்து தங்களது திறமைமையை வெளிப்படுத்தினர்.

நாகை- 30 விழாவில் கோலம் வரைந்து அசத்திய சுயஉதவி குழு பெண்கள்
நாகப்பட்டினம்

நாகை: இன்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய இஸ்லாமியர்கள்

நாகை அரசு மருத்துவனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க காசு வழங்கி மிலாடி நபி பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.

நாகை: இன்று பிறந்த  குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய இஸ்லாமியர்கள்
கீழ்வேளூர்

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம்

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம்
நாகப்பட்டினம்

நாகையில் உயர் மின்னழுத்த  கம்பி அறுந்து விழுந்து தம்பதி பரிதாபமாக பலி

உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் ஒருசேர உயிரிழந்த சம்பவம், அந்தனபேட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகையில் உயர் மின்னழுத்த  கம்பி அறுந்து விழுந்து தம்பதி பரிதாபமாக பலி
நாகப்பட்டினம்

மாவட்டம் உருவானதை பறைசாற்றும் நாகை-30 மினி மாரத்தான் ஓட்டம்

நாகை மாவட்டம் உருவானதையொட்டி நாகை- 30 மினி மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

மாவட்டம் உருவானதை பறைசாற்றும்  நாகை-30   மினி மாரத்தான் ஓட்டம்
நாகப்பட்டினம்

சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக போலீசார் நிதி...

நாகையில் சாலை விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு சக போலீசார் நிதி திரட்டி அதனை உதவி தொகையாக வழங்கினர்.

சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக போலீசார் நிதி உதவி
கீழ்வேளூர்

நாகை மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி

நாகை மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்கும் வகையில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில்   கிராமப்புற மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி