/* */

You Searched For "#removal"

ஆரணி

கால்வாய் புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு: உடனடியாக அகற்ற கோட்டாட்சியர்...

ஆரணி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கால்வாய் புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கால்வாய் புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு: உடனடியாக அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு
ஈரோடு

பவானியில் நிபந்தனை பட்டாவை நீக்கம் செய்து பட்டா வழங்க மனு அளிப்பு

பவானி தாலுகா அலுவலகத்தில் 7வது வார்டு பொதுமக்களுக்கு நிபந்தனை பட்டாவை நீக்கம் செய்து பட்டா வழங்க சிபிஐ கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பவானியில் நிபந்தனை பட்டாவை நீக்கம் செய்து பட்டா வழங்க மனு அளிப்பு
திருப்போரூர்

செங்கல்பட்டு: அனுபுரம் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நெய்குப்பி ஊராட்சி அனுபுரம் பகுதியில் நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம். தாசில்தார் நடவடிக்கை.

செங்கல்பட்டு: அனுபுரம் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஈரோடு

அந்தியூர் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்

அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தியூர் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்
ஸ்ரீரங்கம்

வைகுந்த ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

வைகுந்த ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடலூர்

கடலூரில் இடிந்து விழும் நிலையில் இருந்த நிழற்குடையை அகற்றிய

கடலூரில் வெள்ளப்பெருக்கு மண் அரிப்பினால் இடிந்து விழும் நிலையில் இருந்த நிழற்குடையை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.

கடலூரில் இடிந்து விழும் நிலையில் இருந்த நிழற்குடையை அகற்றிய மாநகராட்சி
குமாரபாளையம்

புதிய மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள் அகற்ற கோரிக்கை

குமாரபாளையத்தில் புதிய மின் கம்பங்களில் கட்டப்பட்ட விளம்பர தட்டிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள்   அகற்ற கோரிக்கை
கோபிச்செட்டிப்பாளையம்

கோபி பேருந்து நிலையத்தில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றம்

கோபி பேருந்து நிலையத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை நேற்று இரவு நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

கோபி பேருந்து நிலையத்தில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றம்
உதகமண்டலம்

விதிமுறைகளை மீறி வாகனங்களில் பொருத்திய கட்சி கொடிகள்,பம்பர்கள்

சுற்றுலா வாகனங்களில் கட்சி கொடிகள், பம்பர்கள், அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப்பான்கள் போன்றவற்றை போலீசார் அகற்றினர்.

விதிமுறைகளை மீறி வாகனங்களில் பொருத்திய கட்சி கொடிகள்,பம்பர்கள் அகற்றம்