/* */

You Searched For "#CurfewRelaxation"

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பரிசோதனையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாடு

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே...

கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாதம் கடைசியில் தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே விழிப்புணர்வு மிக முக்கியம்!!
இராயபுரம்

தடுப்பூசி போட்ட வணிகர்களுக்கு சான்றிதல் வழங்கப்படும்- விக்கிரமராஜா

தடுப்பூசி போட்ட வணிகர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

தடுப்பூசி போட்ட வணிகர்களுக்கு சான்றிதல் வழங்கப்படும்- விக்கிரமராஜா
நாமக்கல்

இ-பாஸ் இல்லாமல் சுற்றுலாத்தலங்களுக்கு செல்லலாம் - அமைச்சர் மதிவேந்தன்...

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

இ-பாஸ் இல்லாமல் சுற்றுலாத்தலங்களுக்கு செல்லலாம் - அமைச்சர் மதிவேந்தன் தகவல்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள்...

நாமக்கல் மாவட்டத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. கூட்டம் வராததால், விற்பனை டல்.

நாமக்கல் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு  டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு
குமாரபாளையம்

பள்ளிபாளையம் சாலைகளில் 'பறக்கும்' பஸ்கள் - பொதுமக்கள் குதூகலம்

பொதுப்போக்குவரத்து தொடங்கியதால், பள்ளிபாளையம் சாலைகளில் பஸ்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பள்ளிபாளையம் சாலைகளில் பறக்கும் பஸ்கள் - பொதுமக்கள் குதூகலம்
உதகமண்டலம்

நீலகிரியில் தொடங்கியது பொது போக்குவரத்து - பொதுமக்கள் மகிழ்ச்சி

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பொது போக்குவரத்திற்கு அனுமதி யளிக்கப்பட்டுள்ள நிலையில், மலை மாவட்டமான நீலகிரியில் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.

நீலகிரியில் தொடங்கியது  பொது போக்குவரத்து -  பொதுமக்கள் மகிழ்ச்சி
கோவை மாநகர்

கோவையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு - பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள்...

ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து, கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டன; இதை, பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

கோவையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு - பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் கொண்டாட்டம்
உதகமண்டலம்

நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் திறப்பது எப்போது? கலெக்டர் தகவல்

நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் திறப்பது குறித்து, அரசிடம் இருந்து அறிக்கை வந்த பிறகே, முடிவு செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் திறப்பது எப்போது? கலெக்டர் தகவல்
திருப்பூர் மாநகர்

ஊரடங்கு தளர்வு எதிரொலி: இயல்பு நிலைக்கு வந்தது திருப்பூர் நகரம்

ஊரடங்கு தளர்வின் காரணமாக திருப்பூர் மாநகரில், வாகனப்போக்குவரத்து தொடங்கி, பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.

ஊரடங்கு தளர்வு எதிரொலி: இயல்பு நிலைக்கு வந்தது திருப்பூர் நகரம்
கீழ்வேளூர்

2 மாதங்களுக்கு பிறகு நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம்...

இரண்டு மாதங்களுக்கு பிறகு உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி பேராலயம் அதிகாலை திறக்கப்பட்டது. அதிகாலை நடந்த சிறப்பு திருப்பலியில்...

2 மாதங்களுக்கு பிறகு நாகூர் தர்கா,  வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டது
நாகப்பட்டினம்

நாகை மண்டலத்தில் உள்ள 11 பணிமனைகளில் 470 பேருந்துகள் இயக்கம்

நாகை மண்டலத்தில் உள்ள 11 பணிமனைகளில் 470 பேருந்துகள் இயக்கம் ; முக கவசம் உள்ள பயணிகள் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி.

நாகை மண்டலத்தில் உள்ள 11 பணிமனைகளில் 470 பேருந்துகள் இயக்கம்