சென்னை

ரயில்வே துறை வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி: முதியவர் கைது

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த முதியவர், சென்னையில் கைது செய்யப்பட்டார்.

ரயில்வே துறை வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம்  மோசடி: முதியவர் கைது
சென்னை

முதல்வர் ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு...

சென்னையில் உள்ள புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
சென்னை

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு

விளைச்சல் பாதிப்பு எதிரொலியாக, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்திருக்கிறது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு
சென்னை

குப்பையில் கிடந்த தங்க நாணயத்தை போலீசிடம் ஒப்படைத்தவருக்கு குவியும்...

குப்பையில் கிடந்து 100 கிராம் தங்க காசுகளை போலீசில் ஒப்படைத்த பெண் தூய்மைப்பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

குப்பையில் கிடந்த தங்க நாணயத்தை போலீசிடம் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு
சென்னை

மெட்ரோ ரயில் பணி: சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக...

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதையொட்டி இன்று முதல் புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது

மெட்ரோ ரயில் பணி: சென்னை  புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம்
சென்னை

எம்.ஜி.ஆரை விட தலைசிறந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி : அர்ஜூன் சம்பத்

எடப்பாடி பழனிசாமி தான் எம்.ஜி.ஆரை விட தலை சிறந்த முதல்வராக நல்ல ஆட்சியைக் கொடுத்தவர் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரை விட தலைசிறந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி : அர்ஜூன் சம்பத்
சென்னை

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

தீபாவளியை முன்னிட்டு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்துள்ளார்

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்  நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
சென்னை

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை

சென்னையில் மாநகர பேருந்தில் தினமும் லட்சக்கணக்கான பெண்கள் இலவச பயணம்

சென்னையில் மாநகர பேருந்தில் வார நாட்களில் சராசரியாக தினமும் 7.5 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்

சென்னையில் மாநகர பேருந்தில் தினமும் லட்சக்கணக்கான பெண்கள் இலவச பயணம்
சென்னை

வன விலங்குகளால் ஏற்படும் பயிர்- சொத்துகள் சேதத்துக்கு நிவாரணம் வழங்க...

தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் காப்பகம், யானைகள் வழித்தடத்தில் மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய மாநில அரசு நிதி கோரப்பட்டுள்ளது

வன விலங்குகளால் ஏற்படும் பயிர்- சொத்துகள் சேதத்துக்கு  நிவாரணம் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு