/* */

You Searched For "#முழுஊரடங்கு"

கிள்ளியூர்

எல்லா ஞாயிற்றுகிழமையும் கேரளா பேருந்துகள் இயங்கும் -மக்கள் மகிழ்ச்சி

இனி எல்லா ஞாயிற்று கிழமையும் கேரளாவிற்கு அரசு பேருந்துகள் இயங்கும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எல்லா ஞாயிற்றுகிழமையும் கேரளா பேருந்துகள் இயங்கும் -மக்கள் மகிழ்ச்சி
செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரியில் கொரோனா ஊரடங்கை காற்றில் பறக்கவிட்ட இறைச்சிக்கடை

கூடுவாஞ்சேரியில், ஊரடங்கு விதிகளுக்கு மாறாக செயல்பட்ட மாட்டிறைச்சி கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கூடுவாஞ்சேரியில் கொரோனா ஊரடங்கை காற்றில் பறக்கவிட்ட இறைச்சிக்கடை
மதுரை மாநகர்

மதுரையில் முழு ஊரடங்கு: முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரையில் முழு ஊரடங்கு காரணமாக, சாலைகள் வெறிச்சோடியுள்ளன; முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரையில் முழு ஊரடங்கு: முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பெரம்பூர்

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வட சென்னை சாலைகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, வட சென்னையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வட சென்னை சாலைகள்
தமிழ்நாடு

ஊரடங்கை நீட்டித்தது தமிழக அரசு: வரும் 23ல் எதற்கெல்லாம் தடை தெரியுமா?

தமிழகத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.23ம் தேதி) முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கை நீட்டித்தது தமிழக அரசு: வரும் 23ல் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
ஓசூர்

ஓசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள்

ஓசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகளை, அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஓசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள்
ஓமலூர்

பயணிகள் வருகை குறைவு: சேலம் - சென்னை விமான சேவை 31ம் தேதி வரை ரத்து

முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை இல்லாததால் சேலம் - சென்னை இடையே விமான சேவை வரும் 31 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் வருகை குறைவு: சேலம் - சென்னை  விமான சேவை  31ம் தேதி வரை ரத்து
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு குறித்து எஸ்.பி நேரடி ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு குறித்து  எஸ்.பி நேரடி ஆய்வு
சேலம் மாநகர்

சேலத்தில் சமூக இடைவெளியை மறந்து சந்தையில் கூடியபொதுமக்கள்:தொற்று...

சேலத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து சந்தையில் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம்.

சேலத்தில் சமூக இடைவெளியை  மறந்து  சந்தையில் கூடியபொதுமக்கள்:தொற்று பரவும் அபாயம்
உதகமண்டலம்

நாளை முதல் முழு ஊரடங்கு : உதகையில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

நாளை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொருட்கள் வாங்க ஊட்டியில் மக்கள் குவிந்தனர்.

நாளை முதல் முழு ஊரடங்கு : உதகையில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்