தஞ்சாவூர்

லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி போலீஸார் பறிமுதல்

சந்தேகப்படும்படி நிறுத்தி இருந்த லாரியை சோதனை செய்ததில் 9.1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது

லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  ரேஷன் அரிசி  போலீஸார் பறிமுதல்
ஒரத்தநாடு

தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில் அதிமுகவினர் போராட்டம்

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கேட்டு, தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில்  அதிமுகவினர் போராட்டம்
தஞ்சாவூர்

கடைகளில் சிசிடிவி இல்லாவிட்டால் நடவடிக்கை: தஞ்சை மாநகராட்சி எச்சரிக்கை

தஞ்சை மாநகராட்சி பகுதி கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தாவிட்டால் அனுமதி ரத்து என ஆணையர் சரவணக்குமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

கடைகளில் சிசிடிவி இல்லாவிட்டால் நடவடிக்கை: தஞ்சை மாநகராட்சி எச்சரிக்கை
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவர் கைது

தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவர் கைது
தஞ்சாவூர்

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள்...

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தஞ்சையில் விவசாயிகள் பேரணி நடத்தினர்.

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள் பேரணி
ஒரத்தநாடு

ஒரத்தநாடு அருகே மதுபோதையில் பாட்டில் குத்து: மூன்று பேர் கைது

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை பாட்டிலால் குத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒரத்தநாடு அருகே மதுபோதையில் பாட்டில் குத்து: மூன்று பேர் கைது