சினிமா
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணையும் திரிஷா
Thalapathy 67-14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்-த்ரிஷா ஜோடி தளபதி 67-இல் மீண்டும் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா
யூடியூப்பில் டிரெண்ட் அடித்த அறந்தாங்கி நிஷாவின் ஹோம் டூர்
Aranthangi nisha new home-திருச்சியில் அறந்தாங்கி நிஷா கட்டிவரும் புதிய வீட்டின் வீடியோவை வெளியிட அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

சினிமா
லோகேஷ் கனகராஜின் தங்கை என சமூக வலைத்தளங்களில் வைரலாகும் போட்டோ
Lokesh kanagaraj sister-லோகேஷ் கனகராஜின் தங்கை என ஒரு பெண்ணின் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ்நாடு
கரூர் உள்ளிட்ட மேலும் 34 நகரங்களில் ஜியோ 5G சேவை துவக்கம்
கரூர், கும்பகோணம், நாகர்கோவில் உள்ளிட்ட இந்தியாவின் 34 நகரங்களில் ஒரே நாளில் இன்று ஜியோ தனது 5ஜி சேவைகள் தொடங்கியுள்ளது

தமிழ்நாடு
ஜெ., அண்ணன் நான் தான்....சொத்துல எனக்கும் பங்கு வேண்டும்: ஐகோர்ட்டில்...
ஜெயலலிதா சொத்துக்களில் தமக்கும் பங்கு வேண்டும் என கேட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
கருத்தே சொல்ல விடமாட்டேங்கறாங்க......பேனா நினைவு சின்ன கூட்டத்தில்...
சென்னை மெரினா கடலில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு
இதுவரை 2 கோடியே 34 லட்சம் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர்.

இந்தியா
ஆந்திரா தலைநகர் மாற்றம்: முதல்வர் அறிவிப்பு
ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என மாற்றம் செய்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இந்தியா
ஜனாதிபதி மாளிகையில் உள்ள கார்டன் பெயரை மாற்றிய மத்திய அரசு
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் முகல் கார்டன் எனும் பெயரில் தோட்டம் அமைந்துள்ளது. முகலாயர்களின் கலைகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த தோட்டம்...

தமிழ்நாடு
திமுகவிற்கு செல்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை
நான் திமுகவிற்கு செல்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை என ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு
ஹேக் செய்யப்பட்ட மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம்
மக்கள் நீதி மய்யம் வலைதளம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் மக்கள் நீதி மய்யம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர்
தமிழக வாலிபரை தாக்கியதாக வெளியான வீடியோ பொய்யானது: போலீசார் விளக்கம்
தமிழக வாலிபரை, வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டது என போலீசார் விளக்கம்.
