/* */

You Searched For "#கொரோனாசிகிச்சைமையம்"

நாகப்பட்டினம்

அஜித், விஜய் பாடலுடன் சிகிச்சை: நாகையில் கொரோனா சிகிச்சை மையம் ரெடி

நாகை அரசு கல்லூரியில், ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அஜித், விஜய் பாடலுடன் சிகிச்சை: நாகையில் கொரோனா சிகிச்சை மையம் ரெடி
உதகமண்டலம்

உதகையில் 180 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயார்: கலெக்டர்...

உதகையில், 3வது அலையை எதிர்கொள்ள ஏதுவாக, மேலும் 180 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா...

உதகையில் 180 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயார்: கலெக்டர் தகவல்
உதகமண்டலம்

உதகையில் கொரோனா 2 ம் கட்ட சிகிச்சைக்கான மையம் தயார்

உதகையில் கொரோனா தொற்று இரண்டாம் கட்ட சிகிச்சை அளிக்கும் வகையில் 80 படுக்கைகள் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

உதகையில் கொரோனா 2 ம் கட்ட சிகிச்சைக்கான மையம் தயார்
திருமங்கலம்

மதுரையில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது: அமைச்சர் மூர்த்தி.

மதுரையில் மக்கள் ஒத்துழைப்போடு கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது:  அமைச்சர் மூர்த்தி.
செஞ்சி

மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு...

மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு தோசை சுட்டு கொடுத்தார்.

மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு தோசை சுட்டு கொடுத்தார்
விருத்தாச்சலம்

விருத்தாசலம் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் ஆய்வு: நோயாளிகள்...

விருத்தாசலத்தில், கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட அமைச்சரிடம் நோயாளிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

விருத்தாசலம் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் ஆய்வு: நோயாளிகள் சரமாரி புகார்
வாணியம்பாடி

வாணியம்பாடியில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய...

வாணியம்பாடியில் பொது பயன்பாட்டுக்காக இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை முத்தமிழ் மன்ற அறக்கட்டளையினர் வழங்கினர்

வாணியம்பாடியில்  ஆக்சிஜன் செறிவூட்டும்  கருவிகளை வழங்கிய தன்னார்வலர்கள்
கள்ளக்குறிச்சி

கொரோனா சிகிச்சை மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஏ கே டி கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

கொரோனா சிகிச்சை மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு