/* */

You Searched For "#BhoomiPooja"

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட், நகர்நல மையத்துக்கு பூமி...

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் நகர்நல மைய பூமி பூஜை நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட், நகர்நல மையத்துக்கு பூமி பூஜை
செய்யாறு

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் வணிக வளாகம் கட்ட பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகராட்சியில் ரூபாய் 4 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் வணிக வளாகம் கட்ட பூமி பூஜை
ஆரணி

ஆரணியில் ரூ.30 லட்சம் வளர்ச்சிட்ட பணிகளுக்கு பூமி பூஜை

ரூ.30 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

ஆரணியில் ரூ.30 லட்சம் வளர்ச்சிட்ட பணிகளுக்கு பூமி பூஜை
பொன்னேரி

மாவட்ட கவுன்சிலர் நிதியில் காரியமேடை பூமி பூஜை ;

நெற்குன்றம் ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் நிதி மூலம் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய காரியம் செய்யும் மேடை அமைக்கும் பணிக்கு பூமி பஜை நடைபெற்றது.

மாவட்ட கவுன்சிலர் நிதியில் காரியமேடை பூமி பூஜை ;
உதகமண்டலம்

உதகை தொட்டபெட்டா சாலை சீரமைப்பு பணி பூமி பூஜையுடன் தொடக்கம்

கடந்த ஏப்ரல் மாதம் தொட்டபெட்டா சாலை சேதம் அடைந்தது; இதனால் 7 மாதங்களாக தொட்டபெட்டா மலைச்சிகரம் மூடப்பட்டது.

உதகை தொட்டபெட்டா சாலை சீரமைப்பு பணி பூமி பூஜையுடன் தொடக்கம்
தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுமான பணிக்கு பூமி...

தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தில்  புதிய முனையம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
பெருந்துறை

9 புதிய திட்டப்பணிகள் : அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்

குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட 9 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் முத்துசாமி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

9 புதிய திட்டப்பணிகள் : அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை

அடப்பன்காரசத்திரத்தில் அங்கன்வாடிகான பூமி பூஜை நிகழ்ச்சி

ரூ .9 லட்சம் மதிப்பீட்டில் அடப்பன்காரசத்திரம் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

அடப்பன்காரசத்திரத்தில் அங்கன்வாடிகான பூமி பூஜை நிகழ்ச்சி
மொடக்குறிச்சி

ஈரோட்டில் உள்விளையாட்டு அரங்கம் உட்பட 82 புதிய திட்டங்கள் : அமைச்சர்...

ஈரோட்டில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் உட்பட 82 புதிய திட்டங்கள் செயல்படுத்த ஆய்வு நடப்பதாக, அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோட்டில் உள்விளையாட்டு அரங்கம் உட்பட 82 புதிய திட்டங்கள் : அமைச்சர் முத்துசாமி