You Searched For "Fraud"
தேனி
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு
ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சோழவந்தான்
கட்டாத கழிப்பறைக்கு பல லட்சம் பணம் பெற்று மோசடி -பரபரப்பு...
கழிப்பறை கட்டாமல், கட்டியதாக கூறி பல லட்சம் மோசடிசெய்துள்ளனர் என ஊராட்சி மன்ற தலைவர், து.தலைவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.

திருவொற்றியூர்
திருவொற்றியூரில் அரசு வீடு ஒதுக்கீடு செய்வதாக மோசடி செய்த 4 பேர்...
சென்னை திருவொற்றியூரில் அரசு வீடு ஒதுக்கீடு செய்வதாக மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆரணி
ஆரணியில் வேலை வாங்கித்தருவதாக கூறி பெண்ணிடம் நூதன மோசடி
ஆரணியில் வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி
வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி
சர்வதேச மக்கள் உரிமை கழக தலைவர் என அறிமுகமான கவிதா இராமதாஸ் என்பவர் ரூ 15 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் பெண்ணிடம் ரூ.8.5 லட்சம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது
மயிலாடுதுறையில் பெண்ணிடம் ரூ.8.5 லட்சம் பணம் மோசடி செய்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: கிராம உதவியாளர் உள்பட 2...
மண்ணச்சநல்லூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த கிராம உதவியாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு.

சேலம் மாநகர்
சேலத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி: போலீஸ் கமிஷனர்...
சேலத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை
ரூ. 35 லட்சம் மோசடி வழக்கில் ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கைது
வேலை வாங்கித் தருவதாக ரூ. 35 லட்சம் மோசடி செய்த வழக்கில், புதுக்கோட்டை ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்

குன்னூர்
போலியான ஆவணங்களை தயாரித்து நகைகள் கையாடல் -2 பேர் கைது, 2 பேர்...
போலியான ஆவணங்களை உருவாக்கி அவர்களது கையொப்பம் இட்டு 46 கணக்குகளில் தங்க நகைகளை வைத்து பணம் எடுத்துள்ளனர்

வேளச்சேரி
சென்னை அடையாறு கைக்கெடிகார கடையில் மோசடி செய்த போலி உதவி ஆய்வாளர்
சென்னை அடையாறு கைக்கெடிகார கடையில் மோசடி செய்த போலி உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு
வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: 11 பேர் மீது வழக்குப்பதிவு
ஈரோட்டில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்து தலைமறைவான நேதாஜி சந்தை நிர்வாகி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு.
