/* */

ரூ. 35 லட்சம் மோசடி வழக்கில் ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கைது

வேலை வாங்கித் தருவதாக ரூ. 35 லட்சம் மோசடி செய்த வழக்கில், புதுக்கோட்டை ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

ரூ. 35 லட்சம் மோசடி வழக்கில் ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கைது
X

ராஜமாணிக்கம் 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜமாணிக்கம் இவர் மீது ஏற்கனவே 4 மோசடி வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், ராஜமாணிக்கம், 10 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ 35 லட்சத்திற்கு மேல் பெற்றுக்கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபர்கள் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நகர காவல்நிலைய போலீசார், ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் மீது, மோசடி வழக்குpபதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Updated On: 20 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  2. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  3. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  5. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்