அரசியல் - Page 2

அரசியல்

காங்கிரஸ் இல்லாத புதிய எதிர்க்கட்சி கூட்டணி: அகிலேஷ் யாதவ் முயற்சி

கூட்டணியில் காங்கிரஸ் இணைவது பற்றி அக்கட்சிதான் தீர்மானிக்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்

காங்கிரஸ் இல்லாத புதிய எதிர்க்கட்சி கூட்டணி: அகிலேஷ் யாதவ் முயற்சி
தமிழ்நாடு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடிக்கு ‘செக்’வைத்தது ஐகோர்ட்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட் ‘செக்’வைத்து உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடிக்கு ‘செக்’வைத்தது ஐகோர்ட்
இந்தியா

கோவை பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பிரதமர் மோடி

107 வயது இயற்கை விவசாயியான கோவை பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசீர்வாதம் பெற்றார்.

கோவை பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பிரதமர் மோடி
அரசியல்

யாருக்கும் சலாம் போடமாட்டேன்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு

கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்

யாருக்கும் சலாம் போடமாட்டேன்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு
தேனி

டோஸ் விட்ட முதல்வர் ஸ்டாலின்.. முதல்முறையாக சமாதானமாகிய அமைச்சர்...

சிவா- நேரு ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக அமைச்சர் நேருவை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார்.

டோஸ் விட்ட முதல்வர் ஸ்டாலின்.. முதல்முறையாக சமாதானமாகிய அமைச்சர் நேரு...
தமிழ்நாடு

சிவா எம்.பி. வீடு மீது தாக்குதல்: 4 தி.மு.க. நிர்வாகிகள் அதிரடி...

திருச்சி சிவா எம்.பி. வீடு மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 தி.மு.க. நிர்வாகிகள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

சிவா எம்.பி. வீடு மீது தாக்குதல்: 4 தி.மு.க. நிர்வாகிகள் அதிரடி நீக்கம்
நாமக்கல்

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த ஈஸ்வரன் எம்எல்ஏ

தமிழகத்தில் உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த ஈஸ்வரன் எம்எல்ஏ வலியுறுத்தல்
தமிழ்நாடு

பிரதமர் மோடி 27-ம் தேதி தமிழகம் வருகை: இ.பி.எஸ். சந்திக்க வாய்ப்பு...

பிரதமர் மோடி மார்ச் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். இ.பி.எஸ். சந்திக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரதமர் மோடி 27-ம் தேதி தமிழகம் வருகை: இ.பி.எஸ். சந்திக்க வாய்ப்பு உள்ளதா?