/* */

You Searched For "#corona_lockdown"

அந்தியூர்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்றுமுதல் பக்தர்களுக்கு அனுமதி

அரசு அனுமதியளிக்கப்பட்டதால் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடினர்.

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்றுமுதல் பக்தர்களுக்கு அனுமதி
விளவங்கோடு

மஹாளய அமாவாசை: குமரி கடலில் திதி, தர்ப்பணம் கொடுக்க தடைவிதிப்பு

மஹாளய அமாவாசை நாளில் குமரி கடல் பகுதியில் தர்ப்பணம் கொடுக்க தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மஹாளய அமாவாசை:  குமரி கடலில் திதி, தர்ப்பணம் கொடுக்க தடைவிதிப்பு
திரு. வி. க. நகர்

1 - 8 ஆம் வகுப்புகளுக்கு நவ.1ல் பள்ளிகள் திறப்பு: தமிழகஅரசு அறிவிப்பு

தமிழகத்தில், 1 - 8 ஆம் வகுப்புகளுக்கு, நவ.1ம் தேதி பள்ளிகளை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 - 8 ஆம் வகுப்புகளுக்கு நவ.1ல் பள்ளிகள் திறப்பு: தமிழகஅரசு அறிவிப்பு
சிங்காநல்லூர்

கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; மாலை 5 மணிக்கே கடைகள் அடைப்பு

கோவையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; மாலை 5 மணிக்கே கடைகள் அடைப்பு
சென்னை

ஊரடங்கு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஊரடங்கு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள்...

ஊரடங்கு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
கிருஷ்ணகிரி

கொரோனா விதிமீறல்: கிருஷ்ணகிரியில் ரூ.1.90 கோடி அபராதம் வசூல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ.1.90 கோடி அபராதமாக, அதிகாரிகள் வசூல் செய்துள்ளனர்.

கொரோனா விதிமீறல்: கிருஷ்ணகிரியில் ரூ.1.90 கோடி அபராதம் வசூல்
எழும்பூர்

மாணவர்களின் நலனுக்காக விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் : அரசுக்கு...

மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு விரைவில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு...

மாணவர்களின் நலனுக்காக விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் :  அரசுக்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை
கூடலூர்

இ-பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து ஊட்டிக்கு வந்த 3 பேருக்கு அபராதம்

இ-பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வந்த 3 பேருக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இ-பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து  ஊட்டிக்கு வந்த 3 பேருக்கு அபராதம்
மயிலாப்பூர்

பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி, மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

மெட்ரோ ரயில்‌ சேவைகள்‌ வரும் திங்கள் கிழமை முதல்‌ காலை 5.30 மணி முதல்‌ இரவு 10 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி, மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
உதகமண்டலம்

இன்று உலக சாக்லெட் தினம் - களையிழந்த சுற்றுலா நகரம்

இன்று உலக சாக்லெட் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், உதகையில் வழக்கமான உற்சாகம் இழந்து நகரம் களையிழந்து காணப்பட்டது.

இன்று உலக சாக்லெட் தினம் -  களையிழந்த சுற்றுலா நகரம்
அண்ணா நகர்

தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்
இராயபுரம்

ஊரடங்கு தளர்வுகள் ரத்து : சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பு விதிமுறைகளை மிகுந்த எச்சரிக்கையோடு பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி...

ஊரடங்கு தளர்வுகள் ரத்து : சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை