/* */

You Searched For "#மையம்"

திருவாடாணை

ஆதார் அட்டை: திருவாடனையில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள்...

பணியாளர் விடுமுறையில் சென்றால் அதற்கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

ஆதார் அட்டை: திருவாடனையில்  தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
எழும்பூர்

பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம், அமைச்சர் சேகர்பாபு தொடங்கி...

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு சிறப்பு மையத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம், அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
அரவக்குறிச்சி

கரூரில் பாதுகாப்பு உடையணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த கலெக்டர்

கரூர் மாவட்ட ஆட்சியர் கொரோனா சிகிச்சை மையத்தில் பாதுகாப்பு கவச உடையணிந்து சென்று, நோயாளிகளிடம் நலம் விசாரித்து ஆய்வு செய்தார்.

கரூரில் பாதுகாப்பு உடையணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த கலெக்டர்
கரூர்

கரூரில் தடுப்பூசி மையத்தில் தள்ளு, முள்ளு வாக்கு வாதம், காற்றில் பறந்த...

கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சமூக இடைவெளி விதி காற்றில் பறந்தது.

கரூரில் தடுப்பூசி மையத்தில் தள்ளு, முள்ளு வாக்கு வாதம், காற்றில் பறந்த சமூக இடைவெளி
சேலம்

சேலம் மாநகராட்சி தடுப்பூசி மையங்களில் இருப்பு இல்லை: பொதுமக்கள்...

பற்றாக்குறை காரணமாக, சேலம் மாநகராட்சி தடுப்பூசி மையங்களில், கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள்...

சேலம் மாநகராட்சி  தடுப்பூசி மையங்களில் இருப்பு இல்லை:  பொதுமக்கள் ஏமாற்றம்!
கரூர்

கரூரில் கொரோனா தடுப்பூசி மையத்தில் கூச்சல் குழப்பம் எஸ்பி சமாதானம்

கரூரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகமானோர் வந்ததால் தடுப்பூசி மையத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. போலீஸ் எஸ்பி சம்பவ இடத்திற்கு வந்து...

கரூரில் கொரோனா தடுப்பூசி மையத்தில் கூச்சல் குழப்பம் எஸ்பி சமாதானம்
தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி சார்பாக நடமாடும் வாகனம் மூலம் வீடு, வீடாக கொரோனா...

தஞ்சை மாநகராட்சி சார்பாக நடமாடும் வாகனம் மூலம் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தஞ்சை மாநகராட்சி சார்பாக நடமாடும்  வாகனம் மூலம் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை
சேலம் மாநகர்

தட்டுப்பாடு எதிரொலி: சேலத்தில் 10ம் தேதி வரை தடுப்பூசி போடுவது...

சேலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களிலும் இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தடுப்பூசி போட மாட்டாது என...

தட்டுப்பாடு எதிரொலி: சேலத்தில் 10ம் தேதி வரை தடுப்பூசி போடுவது நிறுத்தம்!
அரியலூர்

அரியலூர் அருகே நெல் இருப்பு மையத்திற்குள், லாரிகள் செல்ல முடியாமல்...

அரியலூர் அருகே நெல் இருப்பு மையத்திற்குள் லாரிகள் செல்ல முடியாத நிலையில் 20 லாரிகள் சாலையில் நிற்கின்றன.

அரியலூர் அருகே நெல் இருப்பு மையத்திற்குள், லாரிகள் செல்ல முடியாமல் தவிப்பு
சேலம் மாநகர்

சேலத்தில் கொரோனா நோயாளிகள் பகுப்பாய்வு மையம்- கலெக்டர் தகவல்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில், கொரோனா நோயாளிகளுக்கான க்கு பகுப்பாய்வு மையம் ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும், கலெக்டர்...

சேலத்தில் கொரோனா நோயாளிகள் பகுப்பாய்வு மையம்- கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை சித்தா கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவ மையத்தில் ...

புதுகோட்டை மாவட்ட சித்தா கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவ மையத்தில் யோகாசனம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை சித்தா கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவ  மையத்தில்  யோகாசனம் பயிற்சி
நாகப்பட்டினம்

அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும்: முன்னாள்...

சமூக பரவல் அதிகரித்துள்ளதால் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும், குடும்பத்திற்கு ஒரு பல்ஸ் ஆக்சி மீட்டர் ...

அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும்:    முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி