/* */

புதுக்கோட்டை சித்தா கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவ மையத்தில் யோகாசனம் பயிற்சி

புதுகோட்டை மாவட்ட சித்தா கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவ மையத்தில் யோகாசனம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை சித்தா கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவ  மையத்தில்  யோகாசனம் பயிற்சி
X

புதுக்கோட்டையில் சித்தா கொரோனா சிகி்ச்சை மய்யம் இயங்கிவரும் வளாகம்

தமிழக முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை அமைச்சர் ஆணைக்கிணங்கவும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் ஐஏஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி ஆலோசனையின்படி புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் கோவிட்-19 சித்தா மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது

இம்மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் குணங்களுக்கு சித்த மருந்துகளும் மேலும் புற. மருத்துவமாக ஆவி பிடித்தல் மூச்சுப்பயிற்சி லிங்கமுத்திரை பயிற்சி, சுயவர்ம பயிற்சி மூலம் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோயாளிகள் மன அழுத்தம் இல்லாமல் பாரம்பரிய உணவு வகைகளுடன் சிகிச்சை பெற்று விரைவில் குணமடைகின்றனர். பணி மருத்துவர்களான சரவணன் ,வித்யா பத்மாவதி ,ஆகியோர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதிஜா மற்றும் நோடல் அதிகாரி மாமுண்டி அவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்'

Updated On: 29 May 2021 1:25 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!