அரியலூர்
வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர்
தொகுதி மேம்பாட்டு நிதியில் வளர்ச்சிப்பணிகள்: எம்எல்ஏ கண்ணன் தொடக்கம்
Developments Works Inaugurated by MLA

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று
பொது இடங்களில் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர்
தமிழ்நாடு நாள் விழா: பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
தமிழ்நாடு நாள் விழா: அரியலூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

அரியலூர்
கல்லூரிகனவு - நான் முதல்வன் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
College Dream - The First Higher Education Career Guide

ஜெயங்கொண்டம்
அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கினார் எம்.எல்.ஏ.கண்ணன்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் ஆகியவற்றைசட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

ஜெயங்கொண்டம்
முத்தமிழறிஞர் கலைஞர் 99-வது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்
ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்.

அரியலூர்
அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியில் சேர விண்ணப்பிக்க...
அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓர் ஆண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு
செந்துறை வட்டாட்சியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது நீதிமன்றம்
சேவையில் குறைபாடு இருந்ததால் செந்துறை வட்டாட்சியருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஜெயங்கொண்டம்
விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பா.ம.க.புகார்
பா.ம.க. மீது வீண் பழி சுமத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பா.ம.க. புகார் அளித்தது.

அரியலூர்
மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று ஒப்படைத்து உதவி தொகை பெற வேண்டுகோள்
மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று ஒப்படைத்து உதவித்தொகையை தொடர்ந்து பெறலாம் என அரியலூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
