/* */

You Searched For "#மீனவர்கள்"

கடலூர்

மீன்பிடி தடை காலத்தில் குடும்ப அட்டைக்கு தினமும் ரூ.500 வழங்க

மீன்பிடி தடை காலத்தில் குடும்ப அட்டைக்கு தினமும் ரூ.500 வழங்க மீனவர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை காலத்தில் குடும்ப அட்டைக்கு தினமும் ரூ.500 வழங்க கோரிக்கை
கிள்ளியூர்

30 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் பரிதவித்த மீனவர்கள் -சார் ஆட்சியர் பட்டா...

குமரியில் 30 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் பரிதவித்த மீனவர்களுக்கு சார் ஆட்சியர் பட்டா வழங்கினார்.

30 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் பரிதவித்த மீனவர்கள் -சார் ஆட்சியர் பட்டா வழங்கினார்
இராமநாதபுரம்

இராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிப்பு

இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட முடிவு.

இராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிப்பு
பத்மனாபபுரம்

குறை தீர்க்கும் கூட்டத்தில் அனுமதி மறுப்பு: மீனவர்கள் போராட்டம்

குமரியில் குறை தீர்க்கும் கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்ற நிலையில், போலீசார் அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

குறை தீர்க்கும் கூட்டத்தில் அனுமதி மறுப்பு: மீனவர்கள் போராட்டம்
தமிழ்நாடு

1.38 மில்லியன் மீன் குஞ்சுகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த...

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் 1.38 மில்லியன் வரி இறால் மீன் குஞ்சுகள் மன்னார் வளைகுடா பகுதியில் விடப்பட்டது

1.38 மில்லியன் மீன் குஞ்சுகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை
குளச்சல்

மகாராஷ்டிராவில் கரை ஒதுங்கிய மீனவர்கள் - வீடியோ வெளியிட்டு தமிழக...

மகாராஷ்டிராவில் கரை ஒதுங்கிய மீனவர்கள், அதிகாரிகள் மிரட்டுவதாக கூறி வீடியோ வெளியிட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் கரை ஒதுங்கிய மீனவர்கள் - வீடியோ வெளியிட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட கடல் வரிமட்டிகள் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட கடல் வரிமட்டி இரண்டு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட கடல் வரிமட்டிகள் பறிமுதல்
திருநெல்வேலி

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, நெல்லை ஆட்சியர் விஷ்ணு எச்சரித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்
கீழ்வேளூர்

நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 25 கிலோ எடை கொண்ட கத்தாழை மீன்

25 கிலோ எடை கொண்ட அந்த கத்தாழை மீன் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இவை வலைகளில் சிக்குவது, பேரதிர்ஷ்டம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 25 கிலோ எடை கொண்ட  கத்தாழை மீன்
பத்மனாபபுரம்

மீன் வலைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மீனவர்கள் கோரிக்கை

மீன் வலை மற்றும் டொயினுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று, குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன் வலைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மீனவர்கள் கோரிக்கை
திருவாடாணை

கடலில் தத்தளித்த மீனவர்கள் 4 பேரை மீட்ட சக மீனவர்கள்

கடலில் தத்தளித்த நம்புதாளை மீனவர்கள் 4 பேரை மீட்க கடலோர காவல் படை வராததால் சக மீனவர்களே பத்திரமாக மீட்டனர்.

கடலில் தத்தளித்த மீனவர்கள் 4 பேரை  மீட்ட சக மீனவர்கள்
கன்னியாகுமரி

ரூ. 3 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படும் மீன்பிடி துறைமுகம்

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்தில் ரூ 3 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது.

ரூ. 3 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படும் மீன்பிடி துறைமுகம்