You Searched For "#Pandemic"
கலசப்பாக்கம்
ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா: கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் மூடல்
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்
சேலம் மாவட்டத்தில் ஒரேநாளில் புதிதாக 785 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 785 பேர் பாதிக்கப்பட்டனர்.

மதுரை மாநகர்
மதுரையில் புதிதாக 569 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி
மதுரையில் புதிதாக 569 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 239 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 239 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை மொத்தம் 56,112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று, 328 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கேயம்
திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 619 பேர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 619 ஆக உயர்ந்து உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 600-ஐ நெருங்குகிறது
ஈரோடு மாவட்டத்தில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது.

தேனி
தேனி மாவட்டத்தில் புதியதாக 150 பேருக்கு கொரோனா தொற்று
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 150 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

அரியலூர்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 18பேர் பாதிப்பு
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7623 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 56 பேர் பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் மருத்துமனைகளில் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 17,111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குன்னூர்
நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
நீலகிரி மாவட்டத்தில் இன்று, 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
