Begin typing your search above and press return to search.
மதுரையில் புதிதாக 569 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி
மதுரையில் புதிதாக 569 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில், ஜனவரி 16 நேற்று, புதிதாக 569 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது 338 நபர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால், ஒருவர் உயிரிழந்துள்ளார் .
மதுரை பகுதியில் மருத்துவமனைகளில் 3696 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 356 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.