/* */
காங்கேயம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங்கயம் நகராட்சியை திமுக கைப்பற்றியது

காங்கயம் நகராட்சியில் 18 வார்டுகளில் 10 இடங்களில் திமுக வெற்றிப்பெற்று நகராட்சி பதவியை கைப்பற்றி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங்கயம் நகராட்சியை திமுக கைப்பற்றியது
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் கால்முறிவுடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றிய இளைஞர்

திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் கால்முறிவு ஏற்பட்ட இளைஞர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்.

திருப்பூரில் கால்முறிவுடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றிய இளைஞர்
காங்கேயம்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது

திருப்பூர் மாவட்டத்தில் நேற்றைய விட இன்று கொரோனா பாதிப்பு 57 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் 131 பதற்றமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி மூலம் கண்காணிப்பு

திருப்பூர் மாநகராட்சியில் பதற்றமான 131 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி மூலம் கண்காணிக்கும் பணியை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

திருப்பூரில் 131 பதற்றமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி மூலம் கண்காணிப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் போலீஸார் பயன்படுத்திய 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு...

திருப்பூரில், போலீஸார் பயன்படுத்திய 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

திருப்பூரில் போலீஸார் பயன்படுத்திய 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம்
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் பிரசாரம்

திருப்பூர் மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக.,தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிரசாரம் செய்தார்.

திருப்பூரில் பாஜக வேட்பாளர்களுக்கு  ஆதரவாக வானதி சீனிவாசன் பிரசாரம்