/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங்கயம் நகராட்சியை திமுக கைப்பற்றியது

காங்கயம் நகராட்சியில் 18 வார்டுகளில் 10 இடங்களில் திமுக வெற்றிப்பெற்று நகராட்சி பதவியை கைப்பற்றி உள்ளது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங்கயம் நகராட்சியை திமுக கைப்பற்றியது
X

காங்கயம் நகராட்சியில் 18 வார்டுகளிலும் வெற்றிப் பெற்றவர்கள் விவரம்: 1 வது வார்டு சூரியபிரகாஷ்(திமுக), 2 வது வார்டு ரஹமத்துல்லா(அதிமுக) 3 வது வார்டு ஜெயசித்ரா(திமுக), 4 வது வார்டு இப்ராகிம் கலிதுல்லா(திமுக), 5 வது வார்டு மீனாட்சி(திமுக), 6 வது வார்டு ராஜாத்தி(திமுக), 7 வது வார்டு கவிதா(திமுக), 8 வது வார்டு வளர்மதி(திமுக), 9 வது வார்டு துரைசாமி(அதிமுக), 10 வது வார்டு ஹேமலதா( காங்கிரஸ்), 11 வது வார்டு அருண்குமார்(அதிமுக), 12 வது வார்டு நித்யா (சுயே.,),13 வது வார்டு சிலம்பரசன்(திமுக), 14 வது வார்டு சிவரஞ்சனி(அதிமுக), 15 வது வார்டு மணிவண்ணன் (சுயே.,), 16 வது வார்டு கமலவேணி (திமுக), 17 வது வார்டு சோபனா (சுயே.,) 18 வது வார்டு வாணி (திமுக).

காங்கயம் நகராட்சியில் 18 வார்டுகளில் 10 இடங்களில் திமுக., வெற்றிப்பெற்று, காங்கயம் நகராட்சி பதவியை திமுக., கைப்பற்றி உள்ளது.

Updated On: 22 Feb 2022 11:05 AM GMT

Related News