/* */

வாக்காளர் வரைவு பட்டியல் 2022 வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட வாக்காளர் வரைவு பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று வெளியிட்டார்

HIGHLIGHTS

வாக்காளர் வரைவு பட்டியல்  2022      வெளியீடு
X

வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்ட கலெக்டர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2022 வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் வெளியிட மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.

மேலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து குமாரசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Nov 2021 1:13 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  2. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  5. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  9. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...
  10. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...