/* */

ஊரக வேலை திட்ட பணியாளர்களை கொண்டு அமைக்கப்பட்ட புதிய குளம்

New Pond - சுதந்திர தினத்தன்று புதியதாக அமைக்கப்பட்ட குளத்தை கிராம மக்கள் திறந்து வைத்தனர்.

HIGHLIGHTS

ஊரக வேலை திட்ட பணியாளர்களை கொண்டு அமைக்கப்பட்ட புதிய குளம்
X

புதியதாக அமைக்கப்பட்ட குளத்தை திறந்து வைத்து தேசிய கொடியை ஏற்றி வைத்த ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா.

New Pond - செய்யாறு வட்டம் தேத்துறை ஊராட்சியில் மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் ரூபாய் 17 லட்சத்தில் ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு கொண்டு புதிய குளம் அமைக்கப்பட்டது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக புதிய குளம் திறப்பு விழா நடைபெற்றது.

குளப்பகுதியில் அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ஹரி ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா தேசிய கொடியேற்றி வைத்து கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து பொறியாளர்கள், துணை தலைவர் தயாளன் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் ,கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Aug 2022 9:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  2. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  6. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  9. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  10. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு