/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி & பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம் வருமாறு:

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி & பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 21ம் தேதி வெள்ளிக்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம் - ஒரு கிலோ ரூபாயில்: கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.25 முதல் 40, தக்காளி ரூ.16 முதல் 20, வெண்டைக்காய் ரூ.30 முதல் 36, அவரை ரூ.40 முதல் 60, கொத்தவரை ரூ.50, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.24 முதல் 28, பாகல் ரூ. 30 முதல் 36, பீர்க்கன் ரூ.30 முதல் 36, வாழைக்காய் ரூ.28, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 15, மாங்காய் ரூ. 50 , தேங்காய் ரூ.30 முதல் 34,

எலுமிச்சை ரூ. 60,கோவக்காய் ரூ.60, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.30 முதல் 45, பெ.வெங்காயம் ரூ. 40 முதல் 44, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.44 முதல் 48, கேரட் ரூ.68 முதல் 72 , பீட்ரூட் ரூ.68முதல் 72, உருளை ரூ. 25 முதல் 28, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ. 60, காளிபிளவர் (1) ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.60, கொய்யா ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 20, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.40,

மல்லித்தழை ரூ.30, புதினா ரூ.40, இஞ்சி ரூ.40, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.40 முதல் 50, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 20, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, சேனைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ.36 முதல் 40, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.45, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.20, விலாம்பழம் ரூ.40.

Updated On: 21 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  2. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  6. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  9. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  10. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு