சத்தியமங்கலம் பகுதியில் நாளை (17-ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்

சத்தியமங்கலம் அருகே உள்ள காவிலிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சத்தியமங்கலம் பகுதியில் நாளை (17-ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்
X

சத்தியமங்கலம் மின்கோட்டம், காவிலிபாளையம் துணை நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17-ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காரப்பாடி, வடுகம்பாளையம், தொப்பம்பாளையம், மாதம்பாளையம், லாகம்பாளையம், இருகாலூர், குப்பன்துறை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, சத்தி கோட்ட செயற்பொறியாளர் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Dec 2021 12:15 AM GMT

Related News