You Searched For "#vaccine"
தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று 22வது மெகா தடுப்பூசி முகாம்: மிஸ் பண்ணாதீங்க!
தமிழகத்தில் இன்று, 22வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள், இவ்வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11,046 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 21ம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில், இன்று 21ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு.

பெருந்தொற்று
தமிழகத்தில் 62 லட்சம் பேர் முதல் தடுப்பூசியை போடவில்லை: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் இன்னமும் 62 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை என்று, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தேடும் அவலம்
ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், தடுப்பூசி முகாம் எங்கே என தேடும் அவலம் இருப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 20ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 20ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல்
நாமக்கல்: பிப்.1 முதல் நாட்டுக்கோழிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில், பிப்ரவரி 1 முதல் நாட்டுக்கோழிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

மதுராந்தகம்
பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் 19வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
மதுராந்தகம் அருகே, பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் 19வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

உதகமண்டலம்
நீலகிரி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்
நீலகிரி மாவட்டம் முழுவதும் 270 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நாமக்கல்
மிஸ் பண்ணாதிங்க: நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 19ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது; அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு
ஈரோட்டில் நடந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமில் 835 பேர் பலன்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமில் 835 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
