You Searched For "#Tourists"
சுற்றுலா
வார விடுமுறையில் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: களைகட்டிய...
வார விடுமுறை நாளான இன்று அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குற்றாலம் களைகட்டி காணப்படுகிறது.

ஈரோடு
கொடிவேரி அணை வரும் 9ம் தேதி முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு...
கொடிவேரி அணை வரும் 9ம் தேதி முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உதகமண்டலம்
விடுமுறை நாளான இன்று நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விடுமுறை தினமான இன்று உதகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி
விடுமுறை தினத்தை முன்னிட்டு குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடுமுறை தினத்தை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

உதகமண்டலம்
ஊட்டியில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
விடுமுறை நாளான இன்று ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

பென்னாகரம்
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஒகேனக்கல்லில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

குன்னூர்
சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள்
வனப்பகுதியில் வீசிச் செல்லும் மதுபாட்டிலில் உணவு என என நினைத்து மதுவை குடிக்கும் குரங்கின் வீடியோ வேதனையடைச் செய்துள்ளது.

இராமநாதபுரம்
இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: நோய் தாெற்று பரவு அபாயம்
இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் பக்தர்களிடையை பீதி.

உதகமண்டலம்
உதகை சுற்றுலா தலங்களில் காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்
நோய் தடுப்பு வழி நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் சுற்றுலா பயணிகள் வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக உள்ளூர் மக்கள் அச்சம்

கிள்ளியூர்
குமரி: தொடர் விடுமுறையால் திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா...
தொடர் விடுமுறை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களால் குமரியில் குவிந்த சுற்றுலா...
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

உதகமண்டலம்
தொடர் விடுமுறையால் உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையால் உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
