You Searched For "#heartattack"
தமிழ்நாடு
துபாய் பயணம் 2 முறை ரத்து: அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு
அந்தியூர் பேரூராட்சி திமுக கவுன்சிலருக்கு திடீர் மாரடைப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு திமுக கவுன்சிலர் பாண்டியம்மாளுக்கு திடீர் மாரடைப்பு.

ஈரோடு
அத்தாணி பேரூராட்சி: திமுக வேட்பாளர் திடீர் மரணம்
அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சியில் உள்ள 3வது வார்ட்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையத்தில் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஜீப் ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டதால், எதிரில் வந்த மொபட் மீது மோதியதில் இருவர் படுகாயம்.

அரூர்
கடத்தூர் அருகே மாரடைப்பால் இளைஞர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
கடத்தூர் அருகே மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர்
பயணிகளை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர்: இறந்தும் கடமை தவறவில்லை
மதுரையில் ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டது காரணமாக டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு
திராவிட கழகத்தின் மூத்த நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு: அரசியல்...
குருவரெட்டியூரில் திராவிட கழகத்தின் மூத்த நிர்வாகி பிரகலாதன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

தாம்பரம்
சேலையூர் காவல்நிலையத்தில் பணியின்போது உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்
சேலையூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு
பஞ்.தலைவருக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்
கலவை அடுத்த நாகலேரி பஞ்சாயத்து தலைவருக்குப் போட்டியிட்ட பெண் வேட்பாளர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

சினிமா
பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணம்
நடிகர் சித்தார்த் சுக்லா, வயது 40, மாரடைப்பால் இறந்து விட்டதாக மும்பையின் கூப்பர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அரக்கோணம்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போர்ட்டர் மாரடைப்பில் மரணம்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போர்ட்டராக இருந்த கூலித்தொழிலாளி திடீர் மாரடைப்பால் காலமானார்

சென்னை
பிரபல நடிகர் நெல்லை சிவா காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்.
