/* */

You Searched For "#corona lockdown"

உதகமண்டலம்

உதகையில் ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் - போலீசார் எச்சரிக்கை

உதகையில் அதிகாலை முதலே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், ஆட்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனங்களை எச்சரித்து விடுவித்தனர்.

உதகையில் ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் - போலீசார் எச்சரிக்கை
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி ஜவுளிகள் தேக்கம்

கொரோனா பொது முடக்கம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில்  ரூ.200 கோடி ஜவுளிகள்  தேக்கம்
மானாமதுரை

ஊரடங்கு விதிமீறல்: மானாமதுரையில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

மானாமதுரையில் முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்தவர்கள், கடைகளை திறந்து வைத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஊரடங்கு விதிமீறல்:  மானாமதுரையில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
திண்டுக்கல்

வெறிச்சோடி காணப்படும் திண்டுக்கல்: முழு ஊரடங்கிற்கு மக்கள்

முழு ஊரடங்கு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொது போக்குவரத்thu நிறுத்தப்பட்டுள்ளதால், வெறிச்சோடி காணப்படுகிறது.

வெறிச்சோடி காணப்படும் திண்டுக்கல்: முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி டோக்கன் விநியோகம்

ரேஷனில் வழங்கப்படும் தமிழக அரசின் கொரோனா நிவாரணத்தொகைக்கான டோக்கன் விநியோகம், ஈரோட்டில் இன்று தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி டோக்கன் விநியோகம்
சேலம் மாநகர்

ரெம்டெசிவிர் மருந்து வாங்க சேலத்தில் குவிந்த பொதுமக்கள்

ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக, சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் நள்ளிரவு முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ரெம்டெசிவிர் மருந்து வாங்க சேலத்தில் குவிந்த பொதுமக்கள்
ஈரோடு மாநகரம்

முழு ஊரடங்கு : ஈரோட்டில் கூடுதலாக 42 சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டு கூடுதலாக 42 சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு...

முழு ஊரடங்கு : ஈரோட்டில் கூடுதலாக 42 சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு
கோபிச்செட்டிப்பாளையம்

3 ஆயிரம் சதுரஅடி கடை மூட உத்தரவு: ஈரோட்டில் ஜவுளி, நகைக்கடைகள்...

ஈரோடு மாவட்டத்தில், 3000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள் நகைக்கடைகள், அரசின் உத்தரவுக்கேற்ப இன்றுமுதல் அடைக்கப்பட்டுள்ளன.

3 ஆயிரம் சதுரஅடி கடை மூட உத்தரவு: ஈரோட்டில் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு....