/* */

You Searched For "#Rural_local_elections"

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே அதிமுக வேட்பாளரை தாக்க முயன்ற திமுகவினர்

செங்கல்பட்டு அருகே குண்டர்களை வைத்து அதிமுக வேட்பாளரை தாக்க முயன்றதாக திமுகவினர் மீது பரபரப்பு புகார் எழுந்தது

செங்கல்பட்டு அருகே அதிமுக வேட்பாளரை தாக்க முயன்ற திமுகவினர்
கிருஷ்ணராயபுரம்

கரூர் ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

கரூர் ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியர் ஆய்வு
தென்காசி

தென்காசி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வேட்பாளர்கள்

தென்காசி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, பாமக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்களித்தனர்.

தென்காசி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வேட்பாளர்கள்
ஆற்காடு

தபால் ஓட்டு கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்

திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தபால் ஓட்டு கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தபால் ஓட்டு கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
சென்னை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து...

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்கியது
கரூர்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: கரூர் ஆட்சியர், தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ஊரக உள்ளாட்சியில் 15 பதவிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகளை ஆட்சியர் பிரபுசங்கர், பார்வையாளர் கணேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்:  கரூர் ஆட்சியர்,  தேர்தல் பார்வையாளர் ஆய்வு
பாளையங்கோட்டை

ஊரக உள்ளாட்சி தேர்தல்: 9 ஆயிரத்து 571 ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு

முதல் கட்ட வாக்குப்பதிவின் போது 5037 அலுவலர்களும், 2ம் கட்ட வாக்குப்பதிவின் போது 4534 அலுவலர்களும் பணியாற்ற உள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்:  9 ஆயிரத்து 571 ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு

9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் 2021 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்