/* */

தென்காசி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வேட்பாளர்கள்

தென்காசி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, பாமக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்களித்தனர்.

HIGHLIGHTS

தென்காசி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வேட்பாளர்கள்
X

தேமுதிகவை சேர்ந்த வேட்பாளர் சரோஜா.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம், ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்ட 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தேமுதிகவை சேர்ந்த சரோஜா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ராம்குமார் ஆகியோர் காசிமேஜர்புரம் பகுதியிலுள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் தங்களது வாக்கையை செலுத்தினார். அதேபோல் தேமுதிக ஒன்றிய செயலாளர் வேலாயுத பாண்டியன் மற்றும் பாமக மாநில துணைச் செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் வாக்களித்தனர்.

Updated On: 9 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...