You Searched For "#polling"
விழுப்புரம்
உள்ளாட்சித் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் 72.39% வாக்குகள் பதிவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், விழுப்புரம் மாவட்டத்தில் 72.39% வாக்குகள் பதிவாகி உள்ளன.

திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 66.47% வாக்கு பதிவாகியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 66.47% வாக்கு பதிவாகியுள்ளது

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீதம் வாக்குப்பதிவு
ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 65.67 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர்
அரியலூரில் வாக்களிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
அரியலூர் 18வது வார்டு வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம்: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3 மணி நிலவரப்படி 52.88% வாக்குகள் பதிவாகியுள்ளது

தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் 3 மணி வரை 58.82% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அரியலூர்
அரியலூர் : மதியம் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற தேர்தலில் மதியம் 3 மணி வரை 62.34 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

நாமக்கல்
நாமக்கல் : 3 மணி நிலவரப்படி 64.19 சதவீதம் வாக்குப்பதிவு
நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3 மணி நிலவரப்படி 64.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி 66.14 சதவீதம் வாக்குபதிவு
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி 66.14. சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகராட்சி: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்
திருச்சி மாநகராட்சியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஆரணி
கண்ணமங்கலம் பேரூராட்சியில் மந்தமான வாக்குப்பதிவு
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 26.56 சதவீத வாக்குகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவில் 11 மணி நிலவரப்படி 6.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது
