/* */

கண்ணமங்கலம் பேரூராட்சியில் மந்தமான வாக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

கண்ணமங்கலம் பேரூராட்சியில் மந்தமான வாக்குப்பதிவு
X

வாக்காளர்கள் இல்லாமல் வெறிச்சோடிய வாக்கு சாவடி

கண்ணமங்கலம் பேருராட்சியில் 15 வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது.

இதற்காக கண்ணமங்கலம் அம்பேத்கர் நகர் அங்கன்வாடி மையத்தில் ஒரு வாக்குச்சாவடியும், கண்ணமங்கலம் இந்து ஆரம்பப்பள்ளி வளாகத்தில் 9 வாக்குச்சாவடிகளும், முஸ்லிம் துவக்கப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகளும், புதுப்பேட்டை ஆரம்பப் பள்ளி வளாகத்தில் 2 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தது.

கண்ணமங்கலத்தில் 6,928 வாக்காளர்கள் உள்ளனர். பெண் 3,645, ஆண் 3,282, திருங்கை ஒருவர் உள்ளனர்.

9வது வார்டில் இருளர் இனத்தை சேர்ந்த 27 பேர் வரிசையில் சென்று வாக்களித்தனர்.

கண்ணமங்கலத்தில் உள்ள 15 வார்டுகளிலும் வாக்குகப்பதிவு விருவிருப்பில்லாமல் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

Updated On: 19 Feb 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  5. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  6. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு