You Searched For "#notice"
அரியலூர்
சாத்தமங்கலம் துணைமின்நிலையத்தில் 15ம்தேதி மின்தடை அறிவிப்பு
சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக வரும் 15 ம் தேதி காலை 9.45 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்தடை ஏற்படும் என அறிவிப்பு.

அரியலூர்
அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
நாளை அரியலூர் மாவட்ட பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம்.

தேனி
தேனி: விவசாய பயன்பாட்டிற்கு கண்மாய்களில் இலவசமாக மண் எடுப்பது...
தேனி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்கு கண்மாய், குளங்களில் இலவசமாக மண் எடுப்பது எப்படி? என அறிவிக்கப்பட்டு உள்ளது.

செங்கம்
கால்நடைகளை மர்ம விலங்கு தாக்கவில்லை: ஊர் நிர்வாகம் அறிவிப்பு
தண்டராம்பட்டு அருகே கால்நடைகளை மர்ம விலங்கு தாக்கவில்லை என ஊர் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
திருச்சி மாநகரில் நாளை (08.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

உதகமண்டலம்
நீலகிரியில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது புகார் தெரிவிக்க எண்...
9442365855 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார்களை தெரிவிக்கலாம் .

குன்னூர்
நீலகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை அறிவிப்பு
ஆவணங்களை காண்பித்து உரியவர்கள் பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

பல்லடம்
தொடர் உண்ணாவிரதம்: விசைத்தறியாளர்கள் அறிவிப்பு
தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என, விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

உதகமண்டலம்
நீலகிரியில் உள்ளாட்சி தேர்தல் விதிமுறை புகார் எண் அறிவிப்பு
நீலகிரி மாவட்ட காவல்துறையின் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை 9789800100 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மருத்துவ துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாநகர்
தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிய அறிவிப்பு
சிறுபான்மையின மாணவ-மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிய வேண்டும். கலெக்டர் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி : சமையலர் பணிக்கான அறிவிப்பு ரத்து
விண்ணப்பங்களின் அடிப்படையில் நடைபெற்ற தேர்வுப்பணிகள் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.
