முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு தனது வாக்கினை பதிவு செய்தார்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு தனது வாக்கினை பதிவு செய்தார்
X

விருதுநகர் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு தனது சொந்த ஊரான மல்லாங்கிணறு கிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கபட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Updated On: 6 April 2021 3:43 AM GMT

Related News