கலசப்பாக்கம் பகுதியில் சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி துவக்கம்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கலசப்பாக்கம் பகுதியில் சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி துவக்கம்
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலசபாக்கம் தொகுதியில் சமத்துவபுரம் கொண்டுவர வேண்டுமென தமிழக முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர், ஆகியோரிடம் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வலியுறுத்தி வந்தார்.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று இடங்களில் சமத்துவபுரம் தொடங்க இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் கரிமங்கலம் கிராமத்தில் சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் இன்று ஈடுபட்டார். இப்பணியின் போது மாவட்ட கவுன்சிலர்கள், விஏஓ, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 2021-09-04T20:30:10+05:30

Related News

Latest News

 1. திருவள்ளூர்
  ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
 2. கும்மிடிப்பூண்டி
  ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
 3. கும்மிடிப்பூண்டி
  கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
 4. சினிமா
  பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
 5. பூந்தமல்லி
  இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
 6. இந்தியா
  ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
 7. கோவில்பட்டி
  கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
 8. கும்மிடிப்பூண்டி
  பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
 9. டாக்டர் சார்
  பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
 10. விளாத்திகுளம்
  விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...