/* */

கொரோனா ஊரடங்கால் களைகட்டிய டாஸ்மாக்: ஒரே நாளில் ரூ.6.15 கோடிக்கு மது விற்பனை

கொரோனா ஊரடங்கால் களைகட்டிய டாஸ்மாக், ஒரே நாளில் ரூ.6.16 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா ஊரடங்கால் களைகட்டிய டாஸ்மாக்:  ஒரே நாளில் ரூ.6.15 கோடிக்கு மது விற்பனை
X

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் நாமக்கல் மாவட்ட மதுப்பிரியர்கள் சனிக்கிழமையே, தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டனர்.

சனிக்கிழமை மாலை முதல் இரவு 10 மணிவரை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 189 மதுக்கடைகள் உள்ளன. வழக்கமான சனிக்கிழமைகளில் இந்த கடைகளில் ரூ.3.5 கோடிக்கு மது விற்பனைநடைபெறும்.

ஊரங்கால் இந்த சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடியே 16 லட்சத்து 21 ஆயிரத்து 410க்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 10 Jan 2022 9:17 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...