நாமக்கல் சப்-கலெக்டர் இடமாற்றம்

நாமக்கல் சப்-கலெக்டர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் சப்-கலெக்டர் இடமாற்றம்
X

பைல் படம்.

நாமக்கல் சப்-கலெக்டராக சுமார் 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் கோட்டைக்குமார். இவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தஞ்சாவூர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலராக பணியாற்றி வந்த மஞ்சுளா நாமக்கல் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த சித்ரா, சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை அரசின் முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் பிறப்பித்து உள்ளார்.

Updated On: 14 Sep 2021 10:30 AM GMT

Related News