You Searched For "#roadaccident"
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் வழக்கறிஞர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே இன்று நடந்த விபத்தில் டூ வீலரில் சென்ற வழக்கறிஞர் உயிரிழந்தார்.

அரியலூர்
புளியமரத்தில் கார் மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
அரியலூர் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு
கொடிவேரி அருகே சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
கொடிவேரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு.

சாத்தூர்
சாத்தூர் அருகே சாலை விபத்து: சிறுவன் உயிரிழப்பு
சாத்தூர் அருகே குடிநீர் டிராக்டர் மோதி 2 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர்
திருவொற்றியூர் அருகே சாலை விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு
திருவொற்றியூர் அருகே நடந்த சாலை விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்தான்.

ஜெயங்கொண்டம்
தங்கை கண் முன்னே கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு
உடையார்பாளையம் பெரிய ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவி, தங்கையின் கண் முன்னே நீரில் மூழ்கி உயிரிழப்பு.

மயிலாடுதுறை
சீர்காழியில் தனியார் பேருந்து மோதி புது மாப்பிள்ளை உயிரிழப்பு
சீர்காழியில் தனியார் பேருந்து மோதி புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்
திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே தீ பிடித்து எரிந்தது டாரஸ் லாரி...
திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே டாரஸ் லாரி டயர் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்
இருசக்கர வாகனம் மீது பால் வேன் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது பால் வேன் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

செங்கம்
செங்கம் அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி நின்ற பஸ்- 15 பயணிகள் காயம்
செங்கம் அருகே சாலை தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்தனர்.

குமாரபாளையம்
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்: கார் ஓட்டுனர் கைது
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததுடன், கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
