You Searched For "#roadaccident"
திருவள்ளூர்
திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே தீ பிடித்து எரிந்தது டாரஸ் லாரி...
திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே டாரஸ் லாரி டயர் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்
இருசக்கர வாகனம் மீது பால் வேன் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது பால் வேன் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

செங்கம்
செங்கம் அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி நின்ற பஸ்- 15 பயணிகள் காயம்
செங்கம் அருகே சாலை தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்தனர்.

குமாரபாளையம்
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்: கார் ஓட்டுனர் கைது
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததுடன், கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

திருவொற்றியூர்
கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி
திருவொற்றியூர் அருகே, கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் - தங்கை இருவர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம்
புளிய மரத்தில் மோதிய லாரியில் சிக்கிய ஓட்டுநர்- பத்திரமாக மீட்பு
சென்னைக்கு கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற போது தூக்க கலக்கத்தில் லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது புளிய மரத்தில் மோதியது.

இராசிபுரம்
ராசிபுரம் அருகே அரசு பஸ் மோதியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
ராசிபுரம் அருகே அரசு பஸ் மோதியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

அரியலூர்
அரியலூர்: சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது
விபத்தால் செந்துறை அரியலூர் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல், பலமணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

கும்பகோணம்
கும்பகோணம்: பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி
கும்பகோணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து, கல்லூரி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு
பவானி அருகே தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி இளைஞர் பலி
பவானி அருகே தனியார் நிறுவன பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
