அருப்புக்கோட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்

அருப்புக்கோட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அருப்புக்கோட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை  தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்
X

அருப்புக்கோட்டையில் வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்

அருப்புக்கோட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த விஷ பாம்பு பிடிபட்டது

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி 30 அடி வீதியில், மாரி என்பவரின் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளதாக அருப்புக் கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற நிலைய அலுவலர் ஜெயபாண்டியன் தலைமையிலான தீயணைப்பு துறையினர், மாரியின் வீட்டிற்குள் பதுங்கி இருந்த, கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், அந்த பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

Updated On: 18 July 2021 12:15 PM GMT

Related News