திருவண்ணாமலையில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலை மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலையில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X

திருவண்ணாமலை மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம், ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் நாளை 36 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி முகாம்கள் அமைத்துள்ள இடங்கள், முத்து விநாயகர் தெரு. சித்தா மருத்துவமனை, புதுதெரு முஸ்லிம் பள்ளி, டவுன் ஹால் நகராட்சி பள்ளி சின்னக்கடை தெரு, குழந்தைகள் நல மையம் நகராட்சி ஆரம்பப்பள்ளி பேகோபுரம், தியாகி அண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளி வன்னிய குளத்தெரு, சண்முக அரசு மேல்நிலைப்பள்ளி செங்கம் ரோடு, நகராட்சி நடுநிலைப்பள்ளி தாமரை நகர், நகராட்சி தொடக்கப்பள்ளி காக்கா நகர், நீயு முன் நர்சரி பள்ளி சூர்யா நகர், இடங்களில் பொதுமக்கள் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காலை 10 மணி முதல் 1 மணிவரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 9 Sep 2021 2:09 PM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க உறுதி...
 2. சூலூர்
  இராணுவ வீரர்களின் உடல்கள் சென்ற வாகனத்தின் மீது மலர் தூவி மக்கள்...
 3. திருநெல்வேலி
  நகர்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் வரைவு வாக்காளர் பட்டியல்...
 4. கிருஷ்ணராயபுரம்
  புலியூரில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
 5. ஆம்பூர்
  ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
 6. பாபநாசம்
  திருப்பாலத்துறை பாலைவனநாதர் சுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை...
 7. போளூர்
  மறைந்த மருத்துவர் குடும்பத்திற்கு காப்பீடு தொகை
 8. சோழவந்தான்
  அலங்காநல்லூர் கால் டாக்ஸி டிரைவர் கொலை சம்பவத்தில் ஒருவர் கைது
 9. மயிலாடுதுறை
  மயிலாடுதுறையில் முப்படை தளபதி மறைவிற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி
 10. கும்பகோணம்
  சுவாமிமலை அருகே உரக்கடையை சேதப்படுத்திய வழக்கில் 2 வாலிபர்கள் கைது