/* */

பயிர் சேத விபரங்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் சேத விபரங்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் சேத விபரங்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை வேளாண்மை இணை இயக்குநர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பயிர் பாதிப்புகள் குறித்த விவரங்களை விவசாயிகள் தெரிவிக்க வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

வடகிழக்கு பருவமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்படும் பயிர் சேதங்களை குறித்து வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறையால் ஆய்வு செய்து சேத விபரங்கள் கணக்கிடப்படும். மழையால் பயிர் சேதம் அடைந்துள்ள விவசாயிகள் தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயிர் சேதம் குறித்த விவரங்களை தெரிவிக்கலாம்.

அதேபோல் வட்டார அளவில் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு விபரங்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 16 Oct 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்