/* */

தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 3 நாள் மாநாடு நிறைவு

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 3 நாள் மாநாடு நிறைவு பெற்றது

HIGHLIGHTS

தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 3 நாள் மாநாடு நிறைவு
X

தமிழ்நாடு வரலாற்று பேரவையின் மாநில மாநாட்டின் நிறைவு விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி சிறப்புரை நிகழ்த்தினார்

திருவண்ணாமலை டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மூன்று நாள் நடைபெற்ற தமிழ்நாடு வரலாற்று பேரவையின் மாநில மாநாடு நிறைவடைந்தது.

நிறைவு விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி பங்கேற்று நவீன தமிழகம், மொழி, மதம் என்னும் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கம்பன் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு வரலாற்று பேரவையின் தலைவர் பேராசிரியர் கீதா கண்ணம்மாள் மற்றும் பொது செயலாளர் பேராசிரியர் சுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் சமூக பொருளாதார வரலாறு, அரசியல் வரலாறு, வரைவியல் போன்ற அமர்வுகளில் கருத்தரங்கம் மற்றும் நிறைவு விழா என பல்வேறு கட்டங்களாக சொற்பொழிவுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், வரலாற்றுத்துறை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 April 2022 5:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!